Header Ads

இந்து சமயம் - சாக்தம்


இந்து சமயம் 

இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.

சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்.

சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

No comments

Powered by Blogger.