ஸ்ரீ தத்தாத்ரேயர் - 19 - ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம்
ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||
பொருள்: மாலை, கமண்டலம், உடுக்கை,
ஈட்டி, சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும் அத்ரி மகரிஷியின்
மகனுமான ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||
ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-
1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||
2.ஓம் குரு தத்த நமோ நமஹ||
குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில்
ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.
No comments