Header Ads

ஆன்மீக தகவல்கள் - சூரியன் சக்தி


சூரியன் சக்தி கோதுமையில் இருக்கிறது சந்திரனின் சக்தி நெல்லில் இருக்கிறது துவரம்பருப்பில் செவ்வாய் சக்தி இருக்கிறது. சிறுதானியம் பாசிபயிறில் புதன் சக்தி அடங்கி இருக்கிறது கொண்டைக்கடலையில் குருவின் சக்தி இருக்கிறது மொச்சையில் சுக்கிரன் சக்தி இருக்கிறது. ராகுவின் சக்தி உளுந்திலும் கேதுவின் சக்தி கொள்ளு பருப்பிலும் இருக்கிறது.

No comments

Powered by Blogger.