ஆன்மீக தகவல்கள் - பாத யாத்திரை
சபரி மலை செல்பவர்கள், திருப்பதி செல்பவர்கள், பழனி பாத யாத்திரை செல்பவர்கள் 5 கிலோ நவதானியங்களை வாங்கி வைத்துக்கொள்ளவும். அரசு, ஆலம், பூவரசு, வேம்பு தலா அரை கிலோ விதைகளை வாங்கி வைத்துக்கொள்ளவும். அவற்றை
போகும் வழியில் காடுகளில் வீசி சென்றால் நவகிரக தோசங்களில் இருந்து விடுபடலாம். களிமண்
உருண்டைகளாக உருட்டி அதனுள் விதைகளை வைத்து வீசி எறிந்தால் மழைகாலங்களில் மண்
கரைந்து விதைகள் முளைக்க ஏதுவாக இருக்கும்.
No comments