Header Ads

தேவாரத் திருத்தலங்கள் - 2


திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் - அகிலாண்டேஸ்வரி 
தேவாரத் திருத்தலங்கள்

தேவாரத் திருத்தலங்கள் என்பவை சைவக்குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப் பாடல்களில் பாடிய 276 சிவத்தலங்கள் ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவனைப் பற்றி பத்து பாடல்களைக் கொண்ட பதிகங்களை ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடியுள்ளனர்.

தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் இத்திருத்தலங்களை அவை அமைந்துள்ள நாடுகளை அடிப்படையாகக்கொண்டு ஓர் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பட்டியலிட்டு உள்ளார்.

இவற்றுள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டவை 219. (+பிற்சேர்க்கை 1). இவை முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. அப்பர் என்னும் திருநாவுக்கரசரால் பாடப்பட்டவை 125. இவை நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. சுந்தரமூர்த்தியால் பாடப்பட்டவை 84. இவை ஏழாம் திருமுறையில் இடம்பெற்று உள்ளன.

ஏழு திருமுறைகளிலுமுள்ள ஊர்களின் பெயர்களில் உள்ள திரு என்னும் அடைமொழி விலக்கி வைக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட பின் ஊர்ப்பெயர்கள் அகர-வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

அகர வரிசைப்படி தலங்கள்

, , , , , , , , , ,
, கா, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ,
, சா, சி, சு, செ, சே, சோ,
, தி, து, தூ, தெ, தே,
, நா, நி, நீ, நெ, நொ,
, பா, பி, பு, பூ, பெ, பே, பை,
, மா. மீ. மு. மூ.
வ. வா. வி. வீ. வெ. வே. வை.

கோ

கோகரணம்
கோட்டாறு
கோட்டூர்
கோடிக்கா
கோடிக்குழகர்
கோணமலை (திருக்கோணமலை)
கோயிலூர் உசாத்தானம்
கோலக்கா
கோவலூர் வீரட்டம் நடுநாடு
கோழம்பம், இக்காலத்தில் திருக்குழம்பியம் என வழங்கப்படுகிறது.
கோளிலி திருக்குவளை


சக்கரப்பள்ளி (இது தஞ்சாவூர் ஐயம்பேட்டை)
சத்திமுற்றம்

சா

சாத்தமங்கை
சாய்க்காடு

சி

சிக்கல்
சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி
சிவபுரம் சண்பகவனம்,
சிறுகுடி

சு

சுழியல்

செ

செங்காட்டங்குடி
செங்குன்றூர் திருக்கொடிமாடச் செங்குன்றூர்
செங்கோடு  - (திருச்செங்கோடு)
செம்பொன்பள்ளி - இக்காலச் செம்பொனார் கோயில்

சே

சேய்ஞலூர்
சேறை

சோ

சோபுரம்
சோற்றுத்துறை


தண்டலை நீணெறி
தரும்புரம்
தலைச்சங்காடு  - தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்
தலையாலங்காடு - சங்ககாலத் தலையாலங்கானம் - ஆலங்கானம்

தி

திங்களூர்
திட்டை திருத்தென்குடித்திட்டை
திருந்துவேதன்குடி
திலதைப்பதி
தினைநகர்

து

துருத்தி - குத்தாலம் என்னும் ஊர்
துறையூர்

தூ

தூங்கானைமாடம் – பெண்ணாடம்

தெ

தெங்கூர்
தெளிச்சேரி

தே

தேவூர்  (சேலம் மாவட்டத் தேவூர் வேறு)


நணா பவாநி  (பவானி)
நரையூர்,
நல்லம், தற்போதுள்ள கோனேரிராசபுரம்
நல்லூர் - அறையணி நல்லூர் அறைகண்ட நல்லூர் 
நள்ளாறு,
நறையூர்ச் சித்தீச்சரம்
நன்னிலத்துப் பெருங்கோயில் 
நனிபள்ளி புஞ்சை- பொன்செய் , நாகபட்டினம் மாவட்டம்

நா

நாகேச்சரம்
நாகைக்காரோணம்
நாட்டியத்தான்கு
நாலூர் மயானம்
நாவலூர்

நி

நின்றியூர்,

நீ

நீடூர் 
நீலக்குடி

நெ

நெடுங்களம்
நெய்த்தானம்
நெல்லிக்கா
நெல்வாயில்
நெல்வாயில் அரத்துறை
நெல்வெண்ணெய் திருமுக்கால் ச நடுநாடு - நெய்வணை இக்காலப் பெயர்.
நெல்வேலி  - திருநெல்வேலி

நொ

நொடித்தான்மலை


பட்டீச்சரம்  - பழையாறைப் பட்டீச்சரம்
பயற்றூர், - இக்காலத்தில் திருப்பயத்தங்குடி என வழங்கப்படுகிறது
பரங்குன்றம்  - திருப்பரங்குன்றம்
பராய்த்துறை
பருப்பதம்
பழமண்ணிப்படிக்கரை
பழனம்
பழுவூர்
பழையாறை வடதளி
பறியலூர் வீரட்டம்
பனங்காட்டூர் 
பனந்தாள்
பனையூர்

பா

பாச்சிலாச்சிரமம்
பாசூர்
பாதாளீச்சரம் பாம்பணி, பாமணி
பாதிரி நியமம்
பாம்புரம்
பாலைத்துறை
பாவநாசம்
பாழி
பாற்றுறை

பி

பிரம்மபுரம் - சீர்காழி

பு

புகலூர்
புகலூர் வர்த்தமானீச்சரம்
புக்கொளியூர், திருப்புக்கொளியூர் (அவிநாசி)
புத்தூர்  - புத்தூர்
புலியூர் (ஓமாம்புலியூர்)
புலியூர் ( திருஎருக்கத்தம் புலியூர்)
புலியூர் - திருப்பாதிரிப்புலியூர்
புலியூர் (பெரும்புலியூர்)
புள்ளமங்கை
புள்ளிருக்குவேளூர்
புறம்பயம்
புறவார்பனங்காட்டூர் நடுநாடு
புன்கூர்
புனவாயில்

பூ

பூண்டி, முருகன்பூண்டி (திருமுருகன்பூண்டி)
பூவணம்
பூவனூர்

பெ

பெருந்துறை - திருப்பந்துறை பேணுபெருந்துறை  காவிரியின் தென்கரை

பே

பேரெயில்

பை

பைஞ்ஞீலி


மங்கலக்குடி
மணஞ்சேரி
மயிலாடுதுறை
மயிலாப்பூர்
மயேந்திரப்பள்ளி
மருகல்
மழபாடி
மறைக்காடு

மா

மாகறல்
மாணிகுழி  நடுநாடு
மாந்துறை
மாற்பேறு

மீ

மீயச்சூர்

மு

முக்கூடல்
முண்டீச்சரம்
முதுகுன்றம்
முல்லைவாயில்
முல்லைவாயில் ச
முள்ளூர்

மூ

மூக்கீச்சுரம் (உறந்தை) - உறையூர்


வக்கரை
வடுகூர் -  நடுநாடு
வலஞ்சுழி - திருவலஞ்சுழி
வலம்புரம்
வல்லம்
வலிதாயம்
வலிவலம்
வன்னியூர்

வா

வாஞ்சியம்
வாட்போக்கி
வாய்மூர்,
வாழ்கொளிபுத்தூர்
வான்மியூர் – திருவான்மியூர்

வி

விசயமங்கை
விடைவாய்
வியலூர்
விற்கோலம்

வீ

வீழிமிழலை

வெ

வெண்காடு
வெண்டுறை
வெண்ணியூர்
வெண்பாக்கம்

வே

வேட்களம்
வேட்டக்குடி
வேதிகுடி
வேள்விக்குடி
வேளூர்
வேளூர்
வேளூர்
வேற்காடு - திருவேற்காடு ஊர், திருவேற்காடு

வை

வைகல் மாடக்கோயில்
வைகாவூர் 

No comments

Powered by Blogger.