Header Ads

தேவாரத் திருத்தலங்கள் - 1

காளஹஸ்தீ - காளகத்தீசுவரர் - ஞானபிரசுனாம்பிகை தேவி 

தேவாரத் திருத்தலங்கள்

தேவாரத் திருத்தலங்கள் என்பவை சைவக்குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப் பாடல்களில் பாடிய 276 சிவத்தலங்கள் ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவனைப் பற்றி பத்து பாடல்களைக் கொண்ட பதிகங்களை ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடியுள்ளனர்.

தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் இத்திருத்தலங்களை அவை அமைந்துள்ள நாடுகளை அடிப்படையாகக்கொண்டு ஓர் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பட்டியலிட்டு உள்ளார்.

இவற்றுள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டவை 219. (+பிற்சேர்க்கை 1). இவை முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. அப்பர் என்னும் திருநாவுக்கரசரால் பாடப்பட்டவை 125. இவை நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. சுந்தரமூர்த்தியால் பாடப்பட்டவை 84. இவை ஏழாம் திருமுறையில் இடம்பெற்று உள்ளன.

ஏழு திருமுறைகளிலுமுள்ள ஊர்களின் பெயர்களில் உள்ள திரு என்னும் அடைமொழி விலக்கி வைக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட பின் ஊர்ப்பெயர்கள் அகர-வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

அகர வரிசைப்படி தலங்கள்

, , , , , , , , , ,
, கா, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ,
, சா, சி, சு, செ, சே, சோ,
, தி, து, தூ, தெ, தே,
, நா, நி, நீ, நெ, நொ,
, பா, பி, பு, பூ, பெ, பே, பை,
, மா. மீ. மு. மூ.
வ. வா. வி. வீ. வெ. வே. வை.


அகத்தியான்பள்ளி
அச்சிறுபாக்கம்
அஞ்சைக்களம்
அண்ணாமலை
அதிகை வீரட்டானம்
அம்பர்
அம்பர் பெருந்திருக்கோயில்
அம்பர் மாகாளம்
அரசிலி ச தொண்டைநாடு
அரிசிற்கரைப்புத்துர்
அவிநாசி
அழுந்தூர் தேரழுந்தூர் ச சங்ககாலத்தில் அழுந்தூர்
அன்பிலாந்துறை (அன்பில்)
அன்னியூர்  சங்ககால அரசன் அன்னி மிஞிலி
அனேகதங்காவதம்


ஆங்கூர்த் தான்தோன்றிமடம்
ஆடானை
ஆப்பனூர்  (இது மதுரையின் ஒரு பகுதியான செல்லூர்)
ஆப்பாடி  (திருப்பனந்தாள் அருகில் மண்ணி ஆற்றங்கரையில் உள்ளது)
ஆமாத்தூர்
ஆரூர்
ஆரூர் அரநெறி
ஆரூர் பரவையுண் மண்டளி
ஆலங்காடு
ஆலம்பொழில்
ஆலவாய் (மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்)
ஆவடுதுறை
ஆவூர்ப் பசுபதீச்சரம் (சங்ககால ஆவூர்கிழார்)
ஆனைக்கா


இடும்பாவனம்
இடைச்சுரம்
இடைமருது
இடையாறு
இந்திரநீலப் பருப்பதம்
இராமனதீச்சரம்  (திருக்கண்ணபுரம்)
இராமேச்சரம்
இரும்பூளை  (ஆலங்குடி வங்கனார் சங்ககாலப்புலவர்)
இரும்பை மாகாளம்
இளநகர்


ஈங்கோய்மலை


உறையூர்


ஊறல்  (தக்கோலம்)


எதிர்கொள்பாடி
எறும்பியூர்


ஏடகம் (வைகை வடகரை)
ஏமம்


ஐயாறு


ஒற்றியூர் (சென்னை)


ஓணக்காந்தன்தளி 
ஓத்தூர் ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது (திருவந்திபுரம்)


கச்சி அனேகதங்காவதம் (கச்சி என்பது பழம்பெயர். காஞ்சி என்பது பிற்காலப் பெயர்)
கச்சி ஏகம்பம்
கச்சி மேற்றளி
கச்சிநெறிக் காரைக்காடு
கச்சூர் ஆலக்கோயில் 
கஞ்சனூர்
கடம்பந்துறை
கடம்பூர்
கடவூர் மயானம்
கடவூர் வீரட்டம் (திருக்கடையூர்)
கடிக்குளம் கற்பகனார் குளம்
கடுவாய்க்கரைப்புத்தூர்
கடைமுடி
கண்டியூர்
கண்டியூர் வீரட்டம்
கண்ணார்கோயில்
கயிலாயம்  
கரவீரம்
கருகாவூர்
கருங்குடி  (மருதாசலநல்லூர்)
கருப்பறியலூர் (தலைஞாயிறு)
கருவிலிக்கொட்டிடை
கருவூர் ஆனிலை
கலயநல்லூர்  (சாக்கோட்டை)
கலிக்காமூர்  (அன்னப்பன்பேட்டை)
கழிப்பாலை (சிவபுரி),
கழுக்குன்றம்
கழுமலம்
களர் பாரிசாதவனம்
கள்ளில் (சங்ககாலப் புலவர் கள்ளில் ஆத்திரையனார்)
கற்குடி
கன்றாப்பூர்
கேதாரம்

கா

காட்டுப்பள்ளி - கீழைத்திருக்காட்டுப்பள்ளி
காட்டுப்பள்ளி மேலைத்திருக்காட்டுப்பள்ளி
காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லீச்சரம்]  காவிரிப்பூம்பட்டினம்
காளத்தி வேறு கருத்து திருக்காளத்தி
காறாயில் திருக்காறை வாசல்
கானப்பேர் காளையார்கோயில்
கானூர்

கு

குடந்தைக்காரோணம் காசிவிசுவநாதர் கோயில்
குடந்தைக் கீழ்க்கோட்டம்
குடமூக்கு  கும்பகோணம்
குடவாயில்
குத்தாலம் திருத்துருத்தி
குரங்கணில் முட்டம்
குரங்காடுதுறை தென்குரங்காடுதுறை = ஆடுதுறை
குரங்காடுதுறை - வடகுரங்காடுதுறை
குரங்குக்கா
குருகாவூர்
குற்றாலம் - குறும்பலா
குறுக்கை அ , குறுக்கை வீரட்டம்

கூ

கூடல், (வெஞ்சமாக்கூடல்)
கூடலையாற்றூர்

கெ

கெடிலம் (கடலூர்)

கே

கேதாரம்
கேதீச்சரம் ஈழநாட்டில் உள்ள ஊர்
கேதீச்சரம்

கை

கைச்சினம்
கைலாயம்

கொ

கொட்டையூர்
கொடுங்குன்றம்
கொடுமுடி
கொண்டீச்சரம்
கொள்ளம்புதூர்

கொள்ளிக்காடு 

No comments

Powered by Blogger.