தேவார வைப்புத் தலங்கள் - 2
தேவார வைப்புத் தலங்களின் பட்டியல்
| வரிசை எண் | தலப்பெயர் | பாடியவர் |
| 1 | அகத்திச்சரம் | அப்பர் |
| 2 | அக்கீச்சரம் | அப்பர் |
| 3 | அணி அண்ணாமலை | அப்பர் |
| 4 | அண்ணல்வாயில் | அப்பர் |
| 5 | அத்தீச்சரம் | அப்பர் |
| 6 | அத்தி | சம்பந்தர் |
| 7 | அயனீச்சுரம் | அப்பர் |
| 8 | அரிச்சந்திரம் | அப்பர் |
| 9 | அளப்பூர் | அப்பர், சுந்தரர் |
| 10 | அறப்பள்ளி | சம்பந்தர், அப்பர் |
| 11 | ஆடகேச்சரம் | அப்பர் |
| 12 | ஆழியூர் | அப்பர், சுந்தரர் |
| 13 | ஆறைமேற்றளி | சுந்தரர் |
| 14 | ஆன்பட்டி (பேரூர்) | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
| 15 | இராப்பட்டிச்சரம் | அப்பர் |
| 16 | இடைக்குளம் | அப்பர் |
| 17 | இரும்புதல் | அப்பர் |
| 18 | இளையான்குடி | சுந்தரர் |
| 19 | இறையான்சேரி | அப்பர் |
| 20 | உஞ்சேனை மாகாளம் | உஜ்ஜயனி |
| 21 | உருத்திரகோடி | அப்பர் |
| 22 | ஊற்றத்தூர் | அப்பர் |
| 23 | எழுமூர் | அப்பர் |
| 24 | ஏமநல்லூர் | அப்பர் |
| 25 | ஏமப்பேரூர் | அப்பர் |
| 26 | ஏர் | அப்பர் |
| 27 | கச்சிப்பலதளி | அப்பர் |
| 28 | கச்சிமயானம் | அப்பர் |
| 29 | கஞ்சாறு | அப்பர் |
| 30 | கடம்பை இளங்கோவில் | அப்பர் |
| 31 | கடையக்குடி | அப்பர் |
| 32 | கண்ணை | அப்பர் |
| 33 | கந்தமாதனம் | அப்பர் |
| 34 | கரபுரம் | அப்பர் |
| 35 | கருந்திட்டைக்குடி | அப்பர் |
| 36 | கருப்பூர் | சுந்தரர் |
| 37 | களந்தை | சுந்தரர் |
| 38 | கழுநீர்க்குன்றம் | அப்பர் |
| 39 | காட்டூர் | சம்பந்தர், சுந்தரர் |
| 40 | காம்பீலி | அப்பர் |

No comments