பஞ்சபூதத் தலங்கள்
பஞ்சபூதத் தலங்கள்
பஞ்சபூதத் தலங்கள் என்பவை நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும்
பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள்
பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைகப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும்
தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச
பூதங்களில் ஐந்தும் கலந்தோ சிலவனவற்றைக் கொண்டோ உருவாக்கி விடலாம்.
No comments