தேவார வைப்புத் தலங்கள்
தேவார வைப்புத் தலங்கள்
தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில்
தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர்
பதிகத்தின் இடையிலும், பொது
பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும். இவை பாடல்பெற்ற தலங்கள் என்று
போற்றப்பெறும் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கு அடுத்து சைவர்களால்
போற்றப்பெறுகின்றன. இவ்வாறான தேவார வைப்புத் தலங்களாக இருநூற்று அறுபத்து ஏழு (267) சிவாலயங்கள் அறியப்பெறுகின்றன.
No comments