மதுரை ஆதீனம் பீடாதிபதிகள்
பீடாதிபதி தேர்வுமுறை
திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும்.
இன்றுவரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரி என்பவர் இருந்து வருகிறார். இவர் முன்னாள்
பத்திரிகையாளர். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்யானந்தாவை தேர்ந்தெடுப்பதாக
அறிவித்தார். அத்துடன் சுவாமி நித்யனந்தாவிற்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த
ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் பட்டமளித்தார்.
பீடாதிபதிகள் பட்டியல்
292 அருணகிரிநாதர்

No comments