வேளாக்குறிச்சி ஆதீனம் - சந்நிதானங்கள்
வேளாக்குறிச்சி ஆதீன இலக்கியங்கள்
திருவாருர் சத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ் (ஸ்ரீலஸ்ரீ
சத்தியஞானிதரிசினிகள் பிள்ளைத்தமிழ் )
தசகாரியம்
அளவை நுால்
சந்தான அகவல்
சகலாகம சாரம்
அட்டாங்க யோக குறள்
சிவபிரகாச ௨ரை
இருபா இருபது ௨ரை
சிவதருமோத்தரம்
சைவ சமய நெறி
பரமத திமிரபானு
பதி பசு பாசப்பனுவல்
சங்கற்ப நிராகரணம்
ஐக்கியவியல்
பரமோபதேசம்
௨ருத்திராக்க விசிட்டம்
வருத்தமற ௨ய்யும் வழி
பஞ்சாக்கர தரிசனம்
இறைவனுற் பயன்
முத்தி நிலை
பதி பசு பாசத்தொகை
ஆன்மார்த்தபூசை பத்ததி
மகா சிவராத்திரி கற்பம்
மாத சிவராத்திரி கற்பம்
சோமவார சிவராத்திரி கற்பம்
சோமவார கற்பம்
திருக்கோயிற் குற்றம்
சிவஞான சித்தியார் ௨ரை
சிவ தருமோத்தர ௨ரை
பிரசாத அகவல்
சத்திநிபாத அகவல்
௨ருப சொருப அகவல்
திருக்காளாத்தி புராணம்
பாபநாச புராணம்
கரூர் புராணம்
கமலாலயப் Gராணம்
அருணகிரி Gராணம்
திருப்பைஞ்ஞிலி Gராண ௨ரை
சிவ Gண்ணியத்
தெளிவு
சிவபிரகாச ௨ரை-2
வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சந்நிதானங்கள்
ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான தேசிக திர்க்கதரிசினிகள் ஆதின
ஸ்தாபகர்
ஸ்ரீலஸ்ரீ மகாதேவ பண்டாரசன்னிதி 1575-1611
ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க பண்டாரசன்னிதி 1611-1644
ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டாரசன்னிதி 1644-1698
ஸ்ரீலஸ்ரீ மகாதேவ பண்டாரசன்னிதி 1698-1725
ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டாரசன்னிதி 1725-1742
ஸ்ரீலஸ்ரீ மகாதேவ பண்டாரசன்னிதி 1742-1763
ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பண்டாரசன்னிதி 1763-1779
ஸ்ரீலஸ்ரீ மகாதேவ பண்டாரசன்னிதி 1779-1791
ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க பண்டாரசன்னிதி 1791
-1802
ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டாரசன்னிதி 1802-1811
ஸ்ரீலஸ்ரீ மகாதேவ பண்டாரசன்னிதி 1811-1821
ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டாரசன்னிதி 1821-1844
ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க பண்டாரசன்னிதி 1844-1893
ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டாரசன்னிதி 1893-1920
ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க பண்டாரசன்னிதி 1920-1953
ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர சத்திய ஞான தேசிக பரமாசாரிய
சுவாமிகள் 1953-2006
ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் 2006 முதல் ஞானபிடத்தில் எளுந்தருளி அருளாட்சி
செய்தருளுகிறார்கள்
ஆதீன சீடர்கள்
களந்தை ஞானப்பிரகாசர்
மதுரை ஞானப்பிரகாசர்
மதுரை சிவப்பிரகாசர்
பிள்ளைத்தமிழ் ஆசிரியர்
௧ண்௧ட்டிமறைஞானசம்மந்தர்
வீரை ஆனந்த ௯த்தர்
ஆவுடையப்ப தம்பிரான்
முக்களாலிங்௧ முனிவர்
உசாத்துணைகள்
திருக்கயிலாயபரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் வெளியீடு
-சத்தியஞான பண்டாரம் மூலமும் ௨ரையும் ௨ரையாசிரியர் முனைவர் இராம.இராம மூர்த்தி
பதிப்பு 2010
சைவசமயக் கலைக்களஞ்சியம் தொகுதி-9 பக்கம் 543-549 வெளியீடு ;-தெய்வச்
சேக்கிழார் மனிதவள மேம்பாடு அறக்கட்டளை ,சென்னை பதிப்பு -2013
தவத்திரு ஊரன் அடிகள் சைவ ஆதீனங்கள் நூல்
சைவசித்தாந்த ஆதீனங்களில் ஒன்று வேளாக்குறிச்சி ஆதீனம்
௭ன்பது அபிதான சிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
திருவாரூர் திருக்குடநீராட்டுவிழா மலர்; தினமணி சிறப்பு மலரில் 09.04.2001
ச. சோமசுந்தர தேசிகர் தமிழ்ப் புலவர்கள் வரலாற்று நூலில்
MADRAS DISTRICT
GAZATIEERS,Thanjore by F.B HENIGWAY I.C.S Edited by W.FRANCIS I.C.S.,Madras
represented by the superintendent government PRESS 1915 annilam Taluk
கி.பி 1581 புகலூர் கோயில் கல்வெட்டு செய்தி
கி.பி 1617 திருமருகல் கோயில் கல்வெட்டு செய்தி
கி.பி 1750 திருவாருர் செப்பேடு எண்- 2
No comments