ஆன்மீக தகவல்கள் - மோட்சம்

விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று
முறையும்,
அம்பாளை நான்கு முறை யும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல்
வேண்டும்.
காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந் ததும்
அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற் பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம
சாஸ்திரம் கூறும் நெறி.
No comments