Header Ads

கீதைகள்

கீதைகள்


கீதை பல அறியப்பட்டாலும், இராமாயண காலத்திற்கு முந்தியது ரிபு கீதை அடுத்து இராமாயண காலத்தில் அஷ்டாவக்ர கீதை, மகாபாரதத்தில் பகவத் கீதை மற்றும் பாகவத புராணத்தில் உத்தவ கீதை இன்று வரை பேசப்பட்டும், மேற்கோள்கள் காட்டப்பட்டும் வருகிறது.

கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் இருக்கின்றன

1. உத்தர கீதை
2. வாமதேவ கீதை
3. ரிஷப கீதை
4. ஷடாஜ கீதை
5. சம்பக கீதை
6. மங்கி கீதை
7. போத்திய கீதை
8. ஆரித கீதை
9. விருத்திர கீதை
10. பராசர கீதை
11. ஹம்ஸ கீதை
12. கபில கீதை
13.பிக்ஷு கீதை
14. தேவி கீதை
15. சிவகீதை
16. ரிபு கீதை
17. ராம கீதை
18. சூர்ய கீதை
19. வஷ்ட கீதை
20.அஷ்டாவக்ர கீதை
21. அவதூத கீதை
22. உத்தவ கீதை
23. பாண்டவ கீதை
24. வியாச கீதை
25. பிரம கீதை
26. உத்திர கீதை
27.சுருதி கீதை

28. குரு கீதை



No comments

Powered by Blogger.