Header Ads

ஆன்மீக தகவல்கள் - தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்கள்

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்கள்

சப்த விடங்கத் ஸ்தலங்கள்

1, திருவாரூர் வீதிவிடங்கர் அஜபா நடனம்.
2, திருநள்ளாறு நகரவிடங்கர் உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் சுந்தரவிடங்கர் வீசி நடனம்.
4, திருக்காறாயில் ஆதிவிடங்கர் குக்குட நடனம்.
5, திருக்கோளிலி அவனிவிடங்கர் பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் நீல விடங்கர் கமல நடனம்.

7, திருமறைக்காடு புவனி விடங்கர் ஹம்ஸபாத நடனம்.

No comments

Powered by Blogger.