Header Ads

ஆன்மீக தகவல்கள் - 12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்

1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் பிரம்மா}

2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.

3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி சிவம். பிறக்கும் நேரம் ஷடசீதி” {ஷடாங்கன் சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன புண்ணியகாலம் சூரியன் தெற்கு பயனிப்பது.


தை மாதப் பிறப்பு உத்தராயண புண்ணியகாலம் சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.

No comments

Powered by Blogger.