ஆன்மீக தகவல்கள் - தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்கள்
தமிழ்நாட்டில்
சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்கள்
1,
ஆவுடையார் கோவில் கொடுங்கை.
2, கடாரங்கொண்டான் மதில்
3,
திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம்
4, தஞ்சாவூர் கோபுரம்
5, திருவலஞ்சுழி பலகணி
திவசம் சிறப்பு இடம்
(பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்)
காசி, கயா {விஷ்னுபாதம்
ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு
இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.
No comments