Header Ads

திருவாவடுதுறை ஆதீனம் - குருமகாசன்னிதானம்

குருமகாசன்னிதானம்

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குரு மகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த அருள்திரு நமசிவாயமூர்த்திகள் ஆவார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது குருமகாசன்னிதானமாக 25 ஆண்டுகளாய் விளங்கியவர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள். 2012 ஆம் ஆண்டு நவம்பர் 21 தேதியன்று அன்று இச்சுவாமிகள் காலமானார். திருவிடைமருதூர் கோவிலைச் சேர்ந்த மீனாட்சிசுந்தர தம்பிரான்,சுவாமிகள் அம்பலவாண தேசிக பண்டார சன்னிதிகள் என்ற பெயருடன் 24 ஆவது குருமகாசன்னிதானமாகப் பட்டமேற்றார்.


(சில சமயங்களில் ஊடகங்களினால் பீடாதிபதி/மடாதிபதி பதவியும், மடமும் ஆதீனம் என்று வேறுபாடின்றி ஒரேபெயரால் அழைக்கப்படுகின்றன.)

No comments

Powered by Blogger.