மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள்
மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள்
தமிழகத்திலுள்ள தொன்மையான ஆதீனங்களுள் குறிப்பிடத்தக்கதாய்
விளங்குவது மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆகும். இம்மடம் வீரசைவத்தை முதலாவதாகப்
பின்பற்றுகிறது. சைவமும் தமிழும் தழைத்தினிது வளர வேண்டும் என்னும் அருள்நோக்குடன்
சமயப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஆற்றி வருகிறது இத்திருமடம். இத்திருமடத்தின்
18ஆம் பட்ட சுவாமிகள் அவர்கள் காலத்தில் புலவர் பெருமக்களைக்
கொண்டும்,
தானும் ஒரு புலவராக விளங்கியும் சொற்பொழிவுகள் ஆற்றி
வந்தார். தமிழின்மீது கொண்ட அளப்பறிய பற்றினால் கி.பி. 1937ஆம் ஆண்டில் முருகன் செந்தமிழ்க் கழகம் என்னும் அமைப்பை
ஏற்படுத்தி வைத்ததோடு 1938 இல் ஸ்ரீமத்
சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி என்னும் பெயரில் தமிழ் வளர்க்கவும் கல்லூரி
ஒன்றைத் தொடங்கி அருளினார்.
வெளியீடுகள்
பழங்கால சைவ இலக்கியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து
அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியைத் தொடங்கி வைத்தது மயிலம் பொம்மபுர ஆதீனம்
எனலாம். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் நூல்கள் பலவும் மயிலம் பொம்மபுர ஆதீன
வெளியீடாகவே பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
வெளியீட்டு வரிசை
நூல் வரிசை/நூற்பெயர்/ஆசிரியர்/ஆண்டு
20 இலிங்க அபிடேக மாலை (மூலமும் - பழைய உரையும்) 1965
21 காசி வழித்துணை விளக்கம் 1965
22 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடு தூது (மூலமும் -
குறிப்புரையும்) 1966
23 நெடுங்குழி நெடில் குறுங்கடிநெடில் (மூலமும் - உரையும்)
வீ.குமாரசாமி 1967
24 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் (மூலமும் -
குறிப்புரையும்) வி.குமாரசாமி 1968
25 கைத்தல மாலை சிவநாம மகிமை (மூலமும் - உரையும்)
வீ.குமாரசாமி 1969
26 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 1-ஆம் தொகுதி 1987
27 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 2-ஆம் தொகுதி 1988
28 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 3-ஆம் தொகுதி 1989
29 நிரஞ்சன் மாலை (மூலமும் - உரையும்) வி.குமாரசாமி 1990
30 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 4-ஆம் தொகுதி 1990
31 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 5-ஆம் தொகுதி 1991
32 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 6-ஆம் தொகுதி 1992
33 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு (மூலமும் - உரையும்)
வீ.குமாரசாமி 1992
34 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 7-ஆம் தொகுதி 1993
35 அல்லமபிரபு தேவர் சடுத்தலம் வி.குமாரசாமி 1993
36 ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் திருப்பள்ளி எழுச்சி மூலமும்
உரையும் அடிகளாசிரியர் 1993
37 சோணசைலமாலை நால்வர் நான்மணிமாலை நன்னெறி மூலம் மட்டும் 1993
38 இட்டலிங்கப் பெருமான்தோத்திரத் திரட்டு - மூலம் மட்டும் 1993
39 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 8-ஆம் தொகுதி
40 மிசிர சடுத்தலம் (குறிப்புரை)
41 சோணசைலமாலை (நூலாய்வு) க.விநாயகம், மா.சற்குணம் 1994
42 நால்வர் நான்மணிமாலை ஓர் ஆய்வு சு.திருநாவுக்கரசு, இரா.இலட்சாராமன் 1994
43 திருச்செந்தில் நிரோட்டகயமாக அந்தாதி பழமலை அந்தாதி
(மூலமும் உரையும்) பழைய உரை 1994
44 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 9-ஆம் தொகுதி 1995
45 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள்நெஞ்சுவிடுதூது 2ஆம் பதிப்பு ஆ.சிவலிங்கனார் 1995
46 பெரியநாயகிம்மை கலித்துறை (மூலமும் உரையும்)
ஆ.சிவலிங்கனார் 1995
47 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 10-ஆம் தொகுதி 1996
48 பரம ரகசிய சடுத்தலம் (மூலமும் பழைய உரையும்) வீ.குமாரசாமி 1996
49 ஸ்ரீ பிட்சாடன நவமணிமாலை (மூலமும் உரையும்) 1996
50 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 11-ஆம் தொகுதி 1997
51 சிவ சடுத்தல சாரம் சிவயோக இலக்கணம் அக்கமாதேவி சிருட்டி
(படி எடுத்தது) வி.குமாரசாமி 1997
52 திருவெங்கைக் கலம்பகம் (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1997
53 திருவெங்கை உலா (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1998
54 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள் (மூலமும்
உரையும்) ஆ.சிவலிங்கனார் 1998
55 ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிகேந்திர சுவாமிகள் அட்டகம்
போற்றிப் பஞ்சகம் ஆ.சிவலிங்கனார் 1999
56 ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி
ஆ.சிவலிங்கனார் 1999
57 திருக்கூவப்புராணம் (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1999
58 ஸ்ரீ மகான் பசவேசர் பொன்மொழிகள் முதல் பகுதி 1999
59 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் சீர்த்தி மாலைத்திரட்டு (6 தலைப்புகள்) ஆ.சிவலிங்கனார் 1999
60 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பனுவல் திரட்டு (மூலமும் -
உரையும்) (2 தலைப்புகள்) ஆ.சிவலிங்கனார் 2000
61 ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் மும்மணிக்கோவை ஆ.சிவலிங்கனார் 2000
62 ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் நூற்றிரட்டு மூலம் (5 நூல்கள் தொகுப்பு) 2000
63 ஸ்ரீ மகான் பசவேசரின் பொன்மொழிகள் 101 இரண்டாம் பகுதி 2000
64 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் பிள்ளைத் தமிழ் (மூலமும்
உரையும்) ஆ.சிவலிங்கனார் 2000
65 ஒருவாறும் இன்றி பாடல் விளக்கம் (ஸ்ரீசிவப்பிரகாச
சுவாமிகள் பிள்ளைத் தமிழ் பாடல் விளக்கம்) ஆ.சிவலிங்கனார் 2001
66 கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் செந்தமிழ நூல்களில்; திருக்குறள் ஆட்சி ஆ.சிவலிங்கனார் 2002
67 கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் நன்னெறி வெண்பா
நாற்பது (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 2002
68 ஸ்ரீமகான் பசவேசான் பொன்மொழிகள் நான்காம் பகுதி 2003
69 குருகுகேசம் 1
வை.ரத்தினசபாபதி 2003
70 நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள் செந்;தமிழ் நூல்களில் கற்பனைகள் ஆ.சிவலிங்கனார் 2003
71 ஸ்ரீ மகான் பசவேசரின் பொன்மொழிகள் 3 ஆம் பகுதி
72 சோணசைல மாலை (மூலமும் உரையும்) க.விநாயகம், மா.சற்குணம் 2003
73 நல்லாற்றூர் - துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீ
சிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் நூல்கள் (இரண்டு தொகுதிகள்) 2004
74 குருகுகேசம் - 2 வை.ரத்தினசபாபதி 2005
75 நால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும் 2005
76 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு 2005
77 சோணசைல மாலை (மூலமும் உரையும்) பகுதி 2 க.விநாயகம் மா.சற்குணம் 2005
78 இட்டலிங்க பெருமாள் தோத்திரத்திட்டு (5 நூல்கள் தொகுப்பு) 2005
78 பசவேசர் பொன்மொழிகள் - 5 2008
79 பசவேசர் பொன்மொழிகள் - 6 2009
80 பசவேசர் பொன்மொழிகள் - 7 2010
81 பரசிவப் பாமாலை 2011
82 பிரபுலிங்க லீலை மூலமும் - உரையும் அடிகளாசிரியர் 2013[1]
83 சித்தரும் சிவஞானியும் ஆ.சிவலிங்கனார் 2013
84 மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் வ. வைத்தியநாததேசிகர் 2013
85 குருகுகேசம் - 3 வை.இரத்தினசபாபதி 2013
No comments