ஸ்ரீ இராமானுஜர் - 26 பகுதி-6-G
குரு பரம்பரை தொடர் அறாத ஒரு பரம்பரை. அவர் நியமனம் செய்த
எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் மூலம் இன்றும் வைணவ மரபு செழித்தோங்கி வாழ்கிறது.
சீராரும் எதிராசன் திருவடிகள் வாழி
திருவரையில் சார்த்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடி எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைதோள்கள் வாழி
செராததுய்ய செய்யமுகச் சோதிவாழி
தூமுறுவல் வாழி துணைமலர் கண்வாழி
ஈராறு திருநாம(ம்) அணிந்த எழில்வாழி
இனி திருப்போ(டு) எழில் ஞான முத்திரைவாழி!
ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம்
No comments